TNPSC தேர்வர்களே., “குரூப் 4” தேர்வுக்கான முக்கிய அப்டேட்? உடனே அப்ளை பண்ணுங்க!!!

0
TNPSC தேர்வர்களே.,
TNPSC தேர்வர்களே., "குரூப் 4" தேர்வுக்கான முக்கிய அப்டேட்? உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசின் “குரூப் 4” பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட உள்ளது. லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்து வரும் இந்த தேர்வில் வெற்றி பெற, இப்போதே சிறந்த வழியிலான பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வரும் “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த விலையில் “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர்.

Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,

  • குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் தீர்க்கமுடன் வழங்கி தேர்ச்சி பெற செய்து வருகிறது.
  • Group IV தேர்வில் அனுபவம் நிறைந்த மற்றும் திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here