![தமிழகத்தில் குறைந்த வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு தானா?? முழு நிலவரம் உள்ளே!! தமிழகத்தில் குறைந்த வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு தானா?? முழு நிலவரம் உள்ளே!!](https://enewz.in/wp-content/uploads/2024/01/fff-vega-768x384.jpg)
தொடர்ந்து மாறி வரும் பருவ மழை மாற்றம் காரணமாக தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைய தொடங்கியது. இதனால், அதன் ஒரு கிலோ விலை ரூ. 100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை குறைந்துள்ளதால், வெங்காயத்தின் விளைச்சல் சற்று அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், வெங்காயத்தின் ஒரு கிலோ விலையும் 100 ரூபாய்க்கு குறைந்து விற்கப்பட்டு வருகிறது. இன்று (ஜனவரி 9) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை குறித்து பின்வருமாறு காணலாம்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1st-vega.jpg)
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 50 |
தக்காளி | 25 |
பெரிய வெங்காயம் | 27 |
பூண்டு | 180 |
இஞ்சி | 150 |
பீன்ஸ் | 30 |
பீட்ரூட் | 35 |
கேரட் | 42 |
உருளைக்கிழங்கு | 35 |
தேங்காய் | 25 |
வெண்டைக்காய் | 40 |
அவரைக்காய் | 70 |
கத்தரிக்காய் | 25 |