Wednesday, May 8, 2024

Instagram

G Pay, Paytm, Phone Pay பயன்படுத்துபவரா நீங்கள்.., உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்!!

உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் G Pay, Paytm, Phone Pay போன்ற UPI பணப்பரிவர்த்தனையை தான் அதிகம் விரும்புகின்றனர். மக்களின் வசதிக்காகவும் இந்த ஆப்களில் புது புது அப்டேட்கள் வண்ணம் உள்ளது. இந்த UPI பணப்பரிவர்த்தனை எந்த அளவுக்கு மக்களின் வேலையை சுலபமாக்குகிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் உண்டாக்குகிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் அந்த வகையில் மத்திய...

என்ன குறைஞ்சாலும் அது மட்டும் குறையல.., சமந்தாவை வர்ணித்து தள்ளும் இளசுகள்!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தெலுங்கு திரையில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வரலாற்று திரைப்படமாக உருவாகி இருந்த ''சாகுந்தலம்'' திரைப்படம் வசூலில் மரண அடி வாங்கியிருந்தாலும் அதை இவர் கண்டுகொள்ளவில்லை. இன்ஸ்டாகிராம் : Enewz...

தீவிரம் எடுக்கும் கொரோனா வைரஸ்., ஒரே நாளில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்!!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் 3 வருடங்களுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது கொரோனா பெருந்தொற்று. இந்த வைரஸின் தாக்கம் லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலியில் போன்ற அறிகுறிகளில் ஆரம்பித்து மரணம் ஏற்படும் அளவிற்கு தீவிரமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் மேலும் இந்த வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு WHO...

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.05.2023) – முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தை பொறுத்தவரையில் எப்பொழுதுமே பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. எந்த ஒரு சுப காரியம் என்றாலும் சரி, சுப தினங்கள் என்றாலும் சரி அதில் முதன்மை இடம் வகிப்பது தங்கம் தான். இப்படி பாரம்பரியமாக திகழும் தங்கத்தின் விலை சில தினங்களாக ஏற்றத்தையும் அதே நேரத்தில் சரிவையும்...

யூடியூபர் இர்பான் கார் விபத்து விவகாரம்.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர் தான் பிரபல யூடியூபரான இர்பான். இவர் தனியாக 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர், உணவகங்களில் உள்ள உணவுகளை Review செய்வதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சானார். சமீபத்தில் அவருக்கு ஆசிபா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், தனது மாமாவுடன்...

மதுரை வாழ் மக்களே., மெட்ரோ ரயிலுக்கான இந்த பணி 80 சதவீதம் நிறைவு? ஹேப்பி நியூஸ்!!!

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திருமங்கலம் to ஒத்தக்கடை வரை 76 உத்தேச வழித்தடத்தில் மண் எடுக்கும் பரிசோதனை அண்மை காலமாக நடைபெற்று வருகிறது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இதற்காக 100 க்கும் மேற்பட்டவர்கள் இயந்திரங்களை கொண்டு 500 மீட்டர் ஆழ்துளை இட்டு...

வயசு 35 ஆகிருச்சு.. ரெண்டு குழந்தைக்கு அம்மாவும் ஆயிட்டே.., இப்ப ஹீரோயினா? மேடையில் ராஜலக்ஷ்மி நெகிழ்ச்சி!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த ஷோவின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர்கள் தான் நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர். இவர்கள் இணைந்து சினிமாவில் பல பாடல்கள் பாடியுள்ளனர். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்நிலையில் சமீப காலமாக செந்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்...

சந்திரமுகி 2 படத்தின் கதை இதானா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான போட்டோ!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் P.வாசு. இவர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படம் நடிகைக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ளது என்று தெரிந்தும் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் ரஜினியின் சினிமா...

IPL 2023 CSK vs GT பைனல்: இன்றும் மழை பெய்தால் இது தான் நடக்கும்…, வெளியான முக்கிய தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசனுக்கான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் நேற்று (மே 28) மோத வேண்டி இருந்தது. ஆனால், போட்டி நடைபெற இருக்கும் குஜராத்தில் நேற்று பலத்த மழை பெய்ததால், டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது. வாட்ஸ் அப்: Enewz...

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் – டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு – அரசாங்கம் தீவிர ஆலோசனை!!

தமிழகத்தில் கிட்டத்தட்ட 5329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தபடி, தகுதியான 500 டாஸ்மாக் கடைகளை, மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 அன்று அதிரடியாக மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து அண்மையில்...
- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -