இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.05.2023) – முழு விவரம் உள்ளே!!

0
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.05.2023) – முழு விவரம் உள்ளே!!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.05.2023) – முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தை பொறுத்தவரையில் எப்பொழுதுமே பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. எந்த ஒரு சுப காரியம் என்றாலும் சரி, சுப தினங்கள் என்றாலும் சரி அதில் முதன்மை இடம் வகிப்பது தங்கம் தான். இப்படி பாரம்பரியமாக திகழும் தங்கத்தின் விலை சில தினங்களாக ஏற்றத்தையும் அதே நேரத்தில் சரிவையும் கண்டு வருகிறது. இந்நிலையில் இந்த பதிவில் இந்த மே மாதத்திற்கான தங்கம், வெள்ளியின் முழு விலை நிலவரமும் கீழே கொடுக்கப்பட்டது.

22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

தேதி கிராம் (22 கேரட்) சவரன் (22 கேரட்)
31.05.2023 5,645 45,160
30.05.2023 5,595 44,760
29.05.2023 5,595 44,760
28.05.2023 5,600 44,800
27.05.2023 5,600 44,800
26.05.2023 5,605 44,840
25.05.2023 5,625 45,000
24.05.2023 5,665 45,320
23.05.2023 5,645 45,160
22.05.2023 5,675 45,400
21.05.2023 5,680 45,440
20.05.2023 5,680 45,440
19.05.2023 5,625 45,000
18.05.2023 5,650 45,200
17.05.2023 5,670 45,360
16.05.2023 5,715 45,720
15.05.2023 5,715 45,720
14.05.2023 5,715 45,720
13.05.2023 5,715 45,720
12.05.2023 5,705 45,640
11.05.2023 5,742 45,936
10.05.2023 5,742 45,936
09.06.2023 5,717 45,736
08.06.2023 5,710 45,680
07.06.2023 5,692 45,536
06.06.2023 5,692 45,536
05.06.2023 5,750 46,000
04.05.2023 5,750 46,000
03.05.2023 5,706 45,648
02.05.2023 5,615 44,920
01.05.2023 5,630 45,040

24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

தேதி கிராம் (24 கேரட்) சவரன் (24 கேரட்)
31.05.2023 6,103 48,824
30.05.2023 6,059 48,472
29.05.2023 6,059 48,472
28.05.2023 6,070 48,560
27.05.2023 6,070 48,560
26.05.2023 6,072 48,576
25.05.2023 6,101 48,808
24.05.2023 6,134 49,072
23.05.2023 6,111 48,888
22.05.2023 6,141 49,128
21.05.2023 6,147 49,176
20.05.2023 6,147 49,176
19.05.2023 6,099 48,792
18.05.2023 6,126 49,008
17.05.2023 6,150 49,200
16.05.2023 6,184 49,472
15.05.2023 6,184 49,472
14.05.2023 6,184 49,472
13.05.2023 6,184 49,472
12.05.2023 6,180 49,440
11.05.2023 6,215 49,720
10.05.2023 6,215 49,720
09.06.2023 6,186 49,488
08.06.2023 6,180 49,440
07.06.2023 6,162 49,296
06.06.2023 6,162 49,296
05.06.2023 6,212 49,696
04.05.2023 6,212 49,696
03.05.2023 6,157 49,256
02.05.2023 6,066 48,528
01.05.2023 6,097 48,766

வெள்ளி விலை நிலவரம்

தேதி வெள்ளி விலை(கிராம்)
31.05.2023 76.8
30.05.2023 76.5
29.05.2023 77
28.05.2023 77
27.05.2023 77
26.05.2023 76.2
25.05.2023 76.5
24.05.2023 77.5
23.05.2023 78
22.05.2023 78.6
21.05.2023 79
20.05.2023 79
19.05.2023 78
18.05.2023 78.1
17.05.2023 78.2
16.05.2023 78.8
15.05.2023 78.5
14.05.2023 78.5
13.05.2023 78.5
12.05.2023 78.5
11.05.2023 82.7
10.05.2023 82.7
09.06.2023 82.5
08.06.2023 82.7
07.06.2023 82.4
06.06.2023 82.4
05.06.2023 82.8
04.05.2023 82.8
03.05.2023 81.8
02.05.2023 80.5
01.05.2023 80.2

 

2023 ஏப்ரல் மாதத்திற்கான முழு தங்கம் விலை நிலவரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here