G Pay, Paytm, Phone Pay பயன்படுத்துபவரா நீங்கள்.., உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்!!

0
G Pay, Paytm, Phone Pay பயன்படுத்துபவரா நீங்கள்.., உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்!!
G Pay, Paytm, Phone Pay பயன்படுத்துபவரா நீங்கள்.., உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்!!

உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் G Pay, Paytm, Phone Pay போன்ற UPI பணப்பரிவர்த்தனையை தான் அதிகம் விரும்புகின்றனர். மக்களின் வசதிக்காகவும் இந்த ஆப்களில் புது புது அப்டேட்கள் வண்ணம் உள்ளது. இந்த UPI பணப்பரிவர்த்தனை எந்த அளவுக்கு மக்களின் வேலையை சுலபமாக்குகிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் உண்டாக்குகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் மத்திய அரசு UPI பணபரிவர்தனையை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு மட்டும் UPI சேவையில் மூலம் 1 லட்சம் மோசடி நடந்துள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் UPI பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது பின் நம்பர் உள்ளிட்ட விவரங்களை யாருக்கும் தெரியப்படுத்த கூடாது.

என்ன குறைஞ்சாலும் அது மட்டும் குறையல.., சமந்தாவை வர்ணித்து தள்ளும் இளசுகள்!!

மேலும் பொதுமக்கள் க்யூ ஆர் ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளாமல் இருந்தால் அது மிகவும் நல்லது. ஏனென்றால் க்யூ ஆர் ஸ்கேன் செய்யும் போது வங்கி தொடர்பான அனைத்து விஷயங்களும் ஹேக் செய்யப்படுகிறது. இதனால் எந்த இடத்தில் ஸ்கேன் செய்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது என மத்திய அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here