என்ன குறைஞ்சாலும் அது மட்டும் குறையல.., சமந்தாவை வர்ணித்து தள்ளும் இளசுகள்!!

0
என்ன குறைஞ்சாலும் அது மட்டும் குறையல.., சமந்தாவை வர்ணித்து தள்ளும் இளசுகள்!!
என்ன குறைஞ்சாலும் அது மட்டும் குறையல.., சமந்தாவை வர்ணித்து தள்ளும் இளசுகள்!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தெலுங்கு திரையில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வரலாற்று திரைப்படமாக உருவாகி இருந்த ”சாகுந்தலம்” திரைப்படம் வசூலில் மரண அடி வாங்கியிருந்தாலும் அதை இவர் கண்டுகொள்ளவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ”குஷி” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதுபோக பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் என்ற வெப் சீரிஸின் இந்திய வெர்சனில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில் சிக்கல்…, மல்யுத்த வீரர்களின் போராட்டத்தால் எழும் விபரீதம்!!

இப்படி திரையுலகை கலக்கி வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் பிக்கை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து நிற்கின்றனர். அந்த புகைப்படத்தில் green கலர் long frock அணிந்த இவர் கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here