ச்சீ.., ஒரு உயிர கொன்னுட்டோம்னு குற்ற உணர்ச்சி இல்லையா?? இர்ஃபானை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

0
ச்சீ.., ஒரு உயிர கொன்னுட்டோம்னு குற்ற உணர்ச்சி இல்லையா?? இர்ஃபானை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!
ச்சீ.., ஒரு உயிர கொன்னுட்டோம்னு குற்ற உணர்ச்சி இல்லையா?? இர்ஃபானை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு இணையாக சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர்களுக்கும் அதிக பேன்ஸ் இருக்கிறார்கள். அந்த வகையில் கடை கடையாக சென்று பல வித உணவுகளை சாப்பிட்டு review செய்வதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றவர் தான் இர்ஃபான். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அந்த சந்தோஷம் கொஞ்சம் நாட்கள் கூட நிலைக்க முடியாத அளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, இர்ஃபான் சென்ற கார் சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தின் காரணமாக ஒரு மூதாட்டி உயிரிழந்துவிட்டதாகவும்; காரை இர்ஃபானின் நண்பர் ஓட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

G Pay, Paytm, Phone Pay பயன்படுத்துபவரா நீங்கள்.., உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்!!

இந்நிலையில் இர்பான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாப்பிடுவது போல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் விபத்தை ஏற்படுத்தி ஒரு மூதாட்டியை கொன்று விட்டு இப்படி ஜாலியா சாப்பிட்டுட்டு இருக்க என காட்டமுடன் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் அந்த வீடியோ பழைய வீடியோவாக இருக்கும் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by OFFICIAL PAGE (@irfansview.official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here