Wednesday, May 1, 2024

பொழுதுபோக்கு

வீட்டின் தரத்தை பற்றி பேசி மாட்டிக்கொண்ட உலக நாயகன்.., வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மேலும் இந்த ஷோவை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த வாரத்தில் நடந்த விஷயங்களை வைத்து போட்டியாளர்களுக்கு டோஸ் கொடுப்பார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனாவை நிக்சன்...

சென்னையை உலுக்கிய “மிக் ஜாம்” புயல்.., முதல்வர் நிவாரண நிதிக்கு உதவி தொகை வழங்கிய சிவகார்த்திகேயன்!!

'மிக் ஜாம்' புயல் காரணமாக கடந்த சில தினங்களாவே சென்னையில் உள்ள பல இடங்களில் மழைநீரால் சூழப்பட்டிருந்தது. தேங்கிய மழை நீரை வெளியே எடுக்கும் பணிகள் தீவிரமாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான  நிவாரண பொருட்களை தமிழக அரசு முதல் சினிமா பிரபலங்கள் வரை...

தவிக்கிறேன்.., ரொம்ப வலிக்கிறது.., மகளை நினைத்து உருகிய விஜய் ஆண்டனி மனைவி.., எமோஷனல் பதிவு வைரல்!!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் விஜய் ஆண்டனி, தற்போது ஹீரோவாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் இயக்குனராகவும் அறிமுகமாகி பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக சக்க போடு போட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து வரிசையாக...

IND W vs ENG W 2023: மந்தனா அதிரடி பேட்டிங்.. இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அபார வெற்றி..!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வந்தது. முதல் இரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி வான்கடே மைதானத்தில் நேற்று (டிசம்பர் 10) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி,...

இந்த தமிழ்நாட்டில இருக்குறதுக்கு தகுதி இல்ல., விசித்ராவை வெளுத்து வாங்கும் கூல் சுரேஷ்., BB ப்ரோமோ!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று கமல் ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரையும் ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கினார். மேலும் ஒவ்வொருவரும் சொல்லும் விஷயத்துக்கும் பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்தார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகாண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது என்கிறார். உடனே அர்ச்சனா...

கதிரை கொலை செய்யும் கும்பல்.., நந்தினி மீது விழும் பழி.., குணசேகரன் போட்ட சூழ்ச்சி!!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்போது வீட்டில் உள்ள எல்லா பெண்களும் தங்களுக்கு பிடித்ததை செய்ய துணிந்து விட்டனர். இதனால் குணசேகரன் எப்படியாவது இவர்களை அடக்க வேண்டும் என திட்டம் போடுகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் கதிர் வெளியே செல்ல நந்தினி எங்க போறீங்க என்கிறார். உடனே குணசேகரன் இதோ...

விஜயாவுக்கு பல்பு கொடுத்த மீனா..,. குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரோகிணி.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி வீட்டுக்கு வந்ததிலிருந்து அடுத்தடுத்து அதிரடியான பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விஜயா, ரவி ஸ்ருதிக்கு காபி போட்டு கொண்டு போகிறார். அப்போது ரவியிடம் ஸ்ருதி எங்கே என்று கேட்க அவர் காலையிலேயே வேலைக்கு கிளம்பி விட்டால் என்கிறார். உடனே விஜயா...

அர்ச்சனா தான் எல்லாத்துக்கும் காரணம்.., டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்.., அனல் பறக்கும் BB ப்ரோமோ!!!

விஜய் டிவியில் அனல் பறக்க ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உங்களது வெற்றிக்கு எது தடையாக உள்ளது என கேட்கிறார். அப்போது சரவண விக்ரம் என்னோட வெற்றிக்கு தடையாக அர்ச்சனா தான் இருக்கிறார். அடுத்ததாக நிக்சன் எனக்கு...

அதிரடியாக உருவாகும் தளபதி 68.., மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர்.., என்னனு தெரியுமா??

இளையதளபதி விஜய் இப்போது லியோ பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இதில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு யுவன்...

பிரபல நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

சினிமா உலகில் இப்போது பல நடிகை, நடிகர்கள் மாரடைப்பால் இளம் வயதிலேயே திடீர் மரணம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது மலையாள நடிகையான லட்சுமி சஜீவன் மாரடைப்பால் நேற்று திடீரென உயிரிழந்தார். இவரது இறப்பு திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகாத இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான...
- Advertisement -

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -