அதிரடியாக உருவாகும் தளபதி 68.., மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர்.., என்னனு தெரியுமா??

0
அதிரடியாக உருவாகும் தளபதி 68.., மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர்.., என்னனு தெரியுமா??
அதிரடியாக உருவாகும் தளபதி 68.., மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர்.., என்னனு தெரியுமா??

இளையதளபதி விஜய் இப்போது லியோ பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இதில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் இப்படத்தை குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை பிரபல நடிகர் வைபவ் தெரிவித்துள்ளார். அதாவது தளபதி 68 படத்தில் வெறித்தனமான ஓப்பனிங் சாங் ஒன்றை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளாராம். இந்த பாடல் இந்த படத்திலேயே வேற லெவலில் அமைந்துள்ளதாக வைபவ் தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் தளபதி 68 படத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

சரஸ்வதி மேல் கொலை வெறியா இருக்கும் மேக்னா.., அடுத்து நடக்கும் விபரீதம் என்ன?? தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here