விவாகரத்தான ஜி.வி, சைந்தவியின் மகளா இது?? எவளோ அழகு அந்த குழந்தை!!

0
விவாகரத்தான ஜி.வி, சைந்தவியின் மகளா இது?? எவளோ அழகு அந்த குழந்தை!!
விவாகரத்தான ஜி.வி, சைந்தவியின் மகளா இது?? எவளோ அழகு அந்த குழந்தை!!

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நேற்று தனது மனைவி சைந்தவி உடனான திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். ஏற்கனவே சமந்தா, தனுஷ் உள்ளிட்டவர்கள் விவாகரத்து விஷயம் மும்முரமாக போய்க்கொண்டிருக்க இப்பொழுது இந்த செய்தியும் ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமின்றி இந்த விவாகரத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்றும் பலரும் குழம்பி போயுள்ளனர். இப்படி இருக்க ஒருபக்கம் இவர் சமீப காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சின்ன சின்ன சண்டை வந்த நிலையில் இப்பொழுது அது பூதாகரமாக வெடித்து விட்டதாக தகவல் பரவி வருகிறது. இப்படி இருக்க ஜி.வி.பிரகாஷ், சைந்தவி தனது மகளுடன் எடுத்து கொண்ட போட்டோஷூட் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. குழந்தைக்காகவாவது சேர்ந்து வாழலாமே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here