இந்த தமிழ்நாட்டில இருக்குறதுக்கு தகுதி இல்ல., விசித்ராவை வெளுத்து வாங்கும் கூல் சுரேஷ்., BB ப்ரோமோ!!

0
இந்த தமிழ்நாட்டில இருக்குறதுக்கு தகுதி இல்ல., விசித்ராவை வெளுத்து வாங்கும் கூல் சுரேஷ்., BB ப்ரோமோ!!
இந்த தமிழ்நாட்டில இருக்குறதுக்கு தகுதி இல்ல., விசித்ராவை வெளுத்து வாங்கும் கூல் சுரேஷ்., BB ப்ரோமோ!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று கமல் ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரையும் ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கினார். மேலும் ஒவ்வொருவரும் சொல்லும் விஷயத்துக்கும் பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்தார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகாண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது என்கிறார். உடனே அர்ச்சனா நான் நிக்சனை நாமினேட் செய்கிறேன்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் நான் அவரை நாமினேட் செய்வதற்கான காரணம் உங்கள் எல்லோருக்கும் தெரியும் என்றும் சொல்கிறார். அடுத்ததாக விசித்ரா எனக்கும் தினேஷ் க்கும் ஆகாதுன்னு இந்த வீட்ல இருக்கிறவங்க எல்லாத்துக்குமே தெரியும். எனவே நான் தினேஷை நாமினேட் செய்கிறேன். அடுத்ததாக கூல் சுரேஷ் தரையில் அடித்தபடி நீ இந்த தமிழ்நாட்டில இருக்கவே தகுதி இல்லை என்கிறார். உடனே கேமரா விசித்ரா பக்கம் திரும்ப அவரைத்தான் கூல் சுரேஷ் சொல்லியுள்ளார் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் இந்த வாரம் நாமினேஷன் அனல் பறக்கும் என்றுதான் தெரிகிறது.

TNPSC குரூப் 1 தேர்வர்களே.., அரசு பணியில் அமர வேண்டுமா?? இத உடனே பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here