குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்..  யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை.. முழு விவரம் இதோ!!

0
குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்..  யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை.. முழு விவரம் இதோ!!

தற்போதைய காலகட்டத்தில் சினிமா பிரபலங்களுக்கு நிகராக யூடியூப் பிரபலங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஹோட்டல்களுக்கு சென்று உணவை சுவை பார்த்து ரிவ்யூ மக்களுக்கு பரிச்சயம் ஆனவர் தான் பிரபல யூடியூபர் இர்பான்.  தற்போது இவர் குறித்து ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மக்களே உஷார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

அதாவது தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைத்தளங்களில் இர்ஃபான் அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையும் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்து, குழந்தையின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்தது இர்பானுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here