தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு.. வெளியான முக்கிய தகவல்!!

0

தமிழகத்தில் டெல்டா விவசாயிகளின்  குறுவை சாகுபடிக்காக காவிரி நீர் ஆண்டுதோறும் திறந்து விட உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும் தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 2

அதன்படி இன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து மே மாதத்திற்கான 2.5 டி.எம். சி  தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் நேரிலும், கர்நாடகா,  கேரளா அதிகாரிகள் காணொளியிலும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here