IPL 2024 Playoffs: ராஜஸ்தான் vs பெங்களூர் போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

0
IPL 2024 Playoffs: ராஜஸ்தான் vs பெங்களூர் போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எதிர்நோக்கி உள்ளது. இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் 1 ஆட்டம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (மே 22) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி போட்டியின் போது மழை குறுக்கிடாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு.. வெளியான முக்கிய தகவல்!!

அதாவது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 44 C மற்றும் குறைந்தபட்சம் 31 C என்று வானிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 கிமீ / 12 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போட்டி நடைபெறும் நாள் முழுவதிலும் மழை அச்சுறுத்தல் இருக்காது என தெரிகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here