பிக் பாஸ் அர்ச்சனா  தனது காதலனுடன்  நெருக்கமாக எடுத்துக்கொண்ட  புகைப்படம்.., அவரே  வெளியிட்ட பதிவு!!

0
பிக் பாஸ் அர்ச்சனா  தனது காதலனுடன்  நெருக்கமாக எடுத்துக்கொண்ட  புகைப்படம்.., அவரே  வெளியிட்ட பதிவு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து அனைவரின்  மனதையும் கவர்ந்தவர் தான்  வி.ஜே.அர்ச்சனா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அதன் மூலம் தான் பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தன்னுடைய தைரியத்தால் பலரின் மனதில் இடம் பிடித்து டைட்டிலை கைப்பற்றினார்.

சீரியலில்  நடித்து கொண்டிருக்கும் போதே விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் அர்ச்சனாவும் பாரதி கண்ணம்மா  சீரியல் ஹீரோ அருணும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால்  இருவருமே  அது குறித்து எதுவுமே பேசவே  கிடையாது. இப்படி இருக்க இப்பொழுது மீண்டும் இருவரும்  நெருக்கமாக  இருக்கும்  புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

இவ்ளோ கிளாமர் தேவையா?? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here