TNPSC குரூப் 1 தேர்வர்களே.., அரசு பணியில் அமர வேண்டுமா?? இத உடனே பண்ணுங்க!!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., அரசு பணியில் அமர வேண்டுமா?? இத உடனே பண்ணுங்க!!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., அரசு பணியில் அமர வேண்டுமா?? இத உடனே பண்ணுங்க!!!

TNPSC தேர்வாணையம் நடப்பு ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிட உள்ளது. இதனால் தேர்வர்கள் பலரும் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள பிரபல Examsdaily நிறுவனம் சலுகை விலையில் பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது,

  • BOOK MATERIALS, TEST PACK  அடங்கிய COURSE PACK-ஐ இந்நிறுவனம் சலுகை விலையில் வழங்கி வருகிறது.
  • TNPSC குரூப் 1 தேர்விற்கு தயாராகுவதற்கு ஏற்ப 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாட நுணுக்கங்களையும் உள்ளடக்கிய 11 புத்தகங்களை சலுகை விலையான ரூ. 2000க்கு வழங்கி வருகிறது.
  • ரூ. 500 மதிப்பிலான பொது தமிழ் தேர்வுக்கான TEST PACK-ஐ இலவசமாக வழங்கி வருகிறது.
  • மேலே குறிப்பிட்டுள்ள இந்த சலுகை குறிப்பிட்ட தினங்களுக்கு மட்டுமே என்பதால் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here