விஜயாவுக்கு பல்பு கொடுத்த மீனா..,. குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரோகிணி.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

0
விஜயாவுக்கு பல்பு கொடுத்த மீனா..,. குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரோகிணி.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!
விஜயாவுக்கு பல்பு கொடுத்த மீனா..,. குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரோகிணி.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி வீட்டுக்கு வந்ததிலிருந்து அடுத்தடுத்து அதிரடியான பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விஜயா, ரவி ஸ்ருதிக்கு காபி போட்டு கொண்டு போகிறார். அப்போது ரவியிடம் ஸ்ருதி எங்கே என்று கேட்க அவர் காலையிலேயே வேலைக்கு கிளம்பி விட்டால் என்கிறார். உடனே விஜயா வீட்ல உள்ளவங்க கிட்ட சொல்லிட்டு போகணும்னு கூட அறிவு கிடையாதா?? இது என்ன பழக்கம் என சத்தம் போடுகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

அடுத்ததாக ரோகிணி நானே உங்களிடம் காபி கேக்கணும் நினைச்சேன். ஆனா நீங்க போட்டு வச்சிருக்கீங்க என்கிறார். உடனே விஜயா இது ஸ்ருதிக்கு போட்ட காபி என்று சொல்ல, மீனா ஸ்ருதி உன்கிட்ட சொல்லலையா அத்தை என்கிறார். உடனே ரோகிணி சிரிப்பதை பார்த்து விஜயா இல்ல அவ என்னிடம் சொன்னா நான் தான் மறந்துட்டேன் என்கிறார். அப்போது மீனா ஸ்ருதி என்னிடம் சொல்லிவிட்டு தான் போனா. நான் அத்தை கிட்ட சொல்லல நீங்க சொல்லுங்க என்று மீனா சொல்வதை பார்த்து அண்ணாமலை, ரோகிணி எல்லோரும் நக்கலாக சிரிக்கின்றனர்.

அதிரடியாக உருவாகும் தளபதி 68.., மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர்.., என்னனு தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here