பிரபல நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

0
பிரபல நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!
பிரபல நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

சினிமா உலகில் இப்போது பல நடிகை, நடிகர்கள் மாரடைப்பால் இளம் வயதிலேயே திடீர் மரணம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது மலையாள நடிகையான லட்சுமி சஜீவன் மாரடைப்பால் நேற்று திடீரென உயிரிழந்தார். இவரது இறப்பு திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகாத இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான காக்கா என்ற படத்தின் மூலம் நடித்து பிரபலமானார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதன் பின் சினிமாவில் இளம் நடிகைகளில் முக்கியமாக வலம் வந்த இவர் தற்போது துபாயில் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ள போது தான் திடீரென உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் பஞ்சவர்ண தாதா, சவுதி வெள்ளக்கா, புழயம்மா, உயாரே, ஒரு குட்டநாடன் பிளாக், நித்ய ஹரித நாயகன், ஒரு யமந்தன் பிரேமகதா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ஒரு டாஸ்க்கை கூட ஒழுங்கா பண்ண மாட்டீங்களா?? ஹவுஸ்மேட்களை வறுத்தெடுக்கும் கமல்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here