ஒரு டாஸ்க்கை கூட ஒழுங்கா பண்ண மாட்டீங்களா?? ஹவுஸ்மேட்களை வறுத்தெடுக்கும் கமல்!!!!

0
ஒரு டாஸ்க்கை கூட ஒழுங்கா பண்ண மாட்டீங்களா?? ஹவுஸ்மேட்களை வறுத்தெடுக்கும் கமல்!!!!
ஒரு டாஸ்க்கை கூட ஒழுங்கா பண்ண மாட்டீங்களா?? ஹவுஸ்மேட்களை வறுத்தெடுக்கும் கமல்!!!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று கமல் என்ட்ரி கொடுத்து ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுத்தார். ஆனாலும் போட்டியாளர்களிடம் சண்டை குறைந்த பாடில்லை. இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களிடம் இந்த வீட்ல என்டர்டெயின்மென்ட் இருக்கா?? ஒரு டாஸ்க்கையாச்சும் ஒழுங்கா செய்றீங்களா. எந்த ஆசையில இந்த வீட்டுக்குள்ள நீங்க வந்தீங்க என்பதையே மறந்து வெறும் வன்மத்தை மட்டும் வெளிப்படுத்துகிறீர்கள்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஒருத்தர் ஒருத்தர் நீங்களே உங்களை மதிக்க மாட்டீங்க. ஆனா உங்கள மதிச்சு இவங்க எப்படி இந்த நிகழ்ச்சியை பார்ப்பாங்க என திட்டி தீர்க்கிறார். அப்போது ஹவுஸ்மேட்ஸ்கள் கைதட்ட கமல் இதுக்கெல்லாமா கைதட்டுவீங்க என சத்தம் போடுகிறார். மேலும் முட்டாள்களான நீங்க சாப்பிடும் போது கூட வன்மத்தை கக்கும் போது அந்த இடத்தில் எப்படி என்டர்டைன்மென்ட் இருக்கும் என்று வறுத்தெடுக்க இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

விளையாட்டா செஞ்ச விஷயம் வினையாகிவிட்டது.., குமுறும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here