மக்களே ரெடியாகிக்கோங்க.., இந்த பகுதியில் நாளை மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!

0
மக்களே ரெடியாகிக்கோங்க.., இந்த பகுதியில் நாளை மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!
மக்களே ரெடியாகிக்கோங்க.., இந்த பகுதியில் நாளை மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக மின்வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலைய ஊழியர்கள் மாதந்தோறும் ஏற்படும் மின் பழுதுகளை சரி செய்து வருகின்றனர். இதனால் ஊழியர்களின் நலன் கருதி அன்று ஒரு நாள் மட்டும் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மின்தடை செய்யப்படும் இடங்கள்:

கோயம்புத்தூர்:

     எம்ஜி ரோடு, எஸ் ஐஎச்எஸ் காலனி, காவேரி நகர், ஜே ஜே நகர்.

ஈரோடு:

     மேல் திண்டல், கீழ் தண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழைய பாளையம், சுதானந்தன் வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம், சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர் பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமி நகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேராடு, மாமரத்து பால்.

பல்லடம்:

     An பாளையம், புதூர், ஊட்டி, மன்னாம்பாள், அயம், சாலைபுதூர், வலசுபாளையம், மரக்காபட்டி, வடுகபட்டி, என்சிஜி வலசு.

திருப்பூர்:

     கானூர் புதூர், செட்டி புதூர், முறியாண்டம் பாளையம், தொட்டிபாளையம், ராமநாதபுரம்,பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அய்யமா புதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக் காட்டுப்புதூர், அம்மா செட்டி புதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்.

உடுமலைப்பேட்டை:

     இந்திரா நகர், சின்னப்பன் புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலன், தாந்தோணி, வெங்கடான்புரம், தூங்காவி, ராமகவுண்டன் புதூர், மாத்திரத்தி, போல்டரப்பட்டி, குபுதூர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவிலுக்கு செல்லும் பக்தர்களே., இத்தனை நாட்கள் அனுமதி மறுப்பு? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here