அர்ச்சனா தான் எல்லாத்துக்கும் காரணம்.., டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்.., அனல் பறக்கும் BB ப்ரோமோ!!!

0
அர்ச்சனா தான் எல்லாத்துக்கும் காரணம்.., டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்.., அனல் பறக்கும் BB ப்ரோமோ!!!
அர்ச்சனா தான் எல்லாத்துக்கும் காரணம்.., டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்.., அனல் பறக்கும் BB ப்ரோமோ!!!

விஜய் டிவியில் அனல் பறக்க ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உங்களது வெற்றிக்கு எது தடையாக உள்ளது என கேட்கிறார். அப்போது சரவண விக்ரம் என்னோட வெற்றிக்கு தடையாக அர்ச்சனா தான் இருக்கிறார். அடுத்ததாக நிக்சன் எனக்கு தடையாக இருப்பது அர்ச்சனா, தினேஷ் தான் என்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் வீட்டில் உள்ள எல்லோரும் அர்ச்சனா தினேஷ் தான் கோபத்தை தூண்டுகின்றன. அவர்கள் தான் எங்களது வெற்றிக்கு தடையாக உள்ளனர் என நேருக்கு நேராக சொல்கின்றனர். பின் கமல்ஹாசன் அர்ச்சனாவிடம் உங்களோட வெற்றிக்கு எது தாடையை உள்ளது என்று கேட்கிறார். அப்போது அர்ச்சனா என்னோட வெற்றிக்கு நான் தான் தடையாக இருக்கிறேன் என்று சொல்ல இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

அதிரடியாக உருவாகும் தளபதி 68.., மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர்.., என்னனு தெரியுமா??

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here