Tuesday, May 7, 2024

உணவுகள்

புரட்டாசி ஸ்பெஷல் – தலப்பாக்கட்டி ஸ்டைலில் வெஜிடபிள் பிரியாணி!!

இப்பொழுது உள்ள காலத்தில் உணவு வகைகளில் பிரியாணிக்கு மவுசு அதிகம். அந்த அளவிற்கு பிரியாணி பிரியர்கள் உள்ளன. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பலரும் அசைவ உணவுகளை சாப்பிட முடியாமல் தவித்து வருகின்றனர். அதனால் தலப்பாக்கட்டி சுவையில் அருமையான வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் அரிசி - 3...

சுவையான ‘தந்தூரி டீ’ – வீட்டில் செய்வது எப்படி??

டீ குடிக்கும் பழக்கத்திற்கு பல பேர் அடிமை என்றே சொல்லலாம். தலைவலி, மன அழுத்தம், கவலை எது வந்தாலும் டீ குடிப்பதையே நாம் வழக்கமாக வைத்துள்ளோம். எந்த இடைவெளி வந்தாலும் சரி அதனை நிரப்ப இந்த டீ தேவைப்படுகிறது. இப்பொழுது வித்தியாசமான முறைகளில் தந்தூரி டீ என கடைகளில் கிடைக்கிறது.  அந்த தந்தூரி டீயை...

சுவையான ‘கோவக்காய் பிரியாணி’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

உணவு வகைகளில் பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணிஅனைவரும் மிச்சம் வைக்காமல் ஒரு பிடி பிடிப்பர். முக்கால்வாசி பேருக்கு பிடித்த டிஷ் எது என்று கேட்டால் பிரியாணி என்று தான் கூறுவர். அந்த அளவிற்கு பிரியாணி பிரியர்கள் அதிகரித்துள்ளனர். இப்பொழுது கோவக்காயை வைத்து சுவையான பிரியாணி எப்படி செய்வது...

மீதமான இட்லியில் சூப்பரான வடை – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

இட்லி அனைத்து வயதினரும் சாப்பிட கூடிய உணவு ஆகும். இட்லி நீராவியில் வேகவைக்கும் உணவு என்பதால் இது உடலுக்கு அதிக சத்துக்களை வழங்குகிறது. மேலும் இது ஒரு எளிதான ஆகாரம் என்று கூட சொல்லலாம். ஏன்னெனில் உடல் நிலை சரியில்லாதவர்கள் கூட இந்த இட்லியை தான் சாப்பிடுவர். மருத்துவரின் பரிந்துரையும் இதுவாக தான் இருக்கும்....

சுவையான ‘சைவ மட்டன் கிரேவி’ ரெசிபி – வீட்டில் செஞ்சு அசத்துங்க!!

இது புரட்டாசி மாதம் என்பதால் பலர் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு வருகின்றனர். அப்படி இருக்க தற்போது அசைவ உணவான மட்டன் சுவையில் பலாக்காயை வைத்து 'சைவ மட்டன் கிரேவி' எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் பலாக்காய் - 1 தக்காளி - 2 பெரிய வெங்காயம்...

3 பொருட்களை வைத்து அருமையான பெங்காலி ஸ்வீட் – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

ஸ்னாக்ஸ் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் கடைகளில் அதிகம் வாங்கி தருவதை நிறுத்த வேண்டும். முடிந்த வரை வீட்டிலேயே குழந்தைகளுக்கு செய்து தருவது தான் நல்லது. இப்பொழுது வீட்டிலேயே எளிய முறையில் பாலை வைத்து அருமையான ஸ்வீட் எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் பால் - 1 லிட்டர் தயிர் - 1 கப் சர்க்கரை...

சுவையான பாகற்காய் வறுவல் – இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் மிச்சமே வைக்க மாட்டாங்க!!

பாகற்காய் காய்கறிகளில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாகும். ஆனால் இதன் கசப்பு தன்மையால் பலரும் உண்ண விரும்புவதில்லை. ஆனால் பாகற்காய் சாப்பிடுவதால் முகப்பரு, கருப்பு தழும்புகள் மற்றும் சரும தொற்றுகள் போன்றவற்றை குணப்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கூட சிறப்பான மருந்து இந்த பாகற்காய். இப்பொழுது இந்த பாகற்காயை வைத்து அருமையான டிஷ் எப்படி...

சுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

பெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே அசைவ உணவுகள் அளவிற்கு சமைத்து கொடுத்தால் யாரெனினும் விரும்பி சாப்பிடுவர், அந்த வகையில் தற்போது காரைக்குடி ஸ்பெஷலான சைவ 'கோழிக்குருமா'...

மீதமான சப்பாத்தியை வைத்து சூப்பரான ‘சில்லி சப்பாத்தி’ ரெசிபி – இதோ உங்களுக்காக!!

நாம் சமைக்கும் உணவுகளில் நிறைய பொருட்கள் வீணாவது உண்டு. அதனை கீழே கொட்டாமல் புதிய விதமாக பயன்படுத்தலாம். ஆனால் பலர் அதை செய்வது கிடையாது. சாப்பாட்டை வீணாக்குவது சரியானது அல்ல. இப்பொழுது மீதமான சப்பாத்தியை வைத்து சூப்பரான 'சில்லி சப்பாத்தி' எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் சப்பாத்தி - 4 வெங்காயம்...

‘சைவ நெத்திலி குழம்பு’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

வாழைப்பூவில் உள்ள நன்மைகள் ஏராளம். அதனை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். மேலும் இது ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. ஆனால் இதன் துவர்ப்பு தன்மையால் பலரும் இதனை சாப்பிட விரும்புவதில்லை. இப்பொழுது வாழைப்பூவை வைத்து சுவையான 'சைவ நெத்திலி குழம்பு' எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் வாழைப்பூ - 1 ...
- Advertisement -

Latest News

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித்...
- Advertisement -