Tuesday, April 30, 2024

சினிமா

என்னது., ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு சம்பளமா? லீக்கான தகவல்!!

கோலிவுட் திரையின் 'சூப்பர் ஸ்டார்' என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் ''காவாலா'' என்ற பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை...

மேடையில் ஏறி தன்னை தானே அடித்து கொண்ட கூல் சுரேஷ்., ரசிகர்களிடம் கேட்டுக்கொண்ட அந்த விஷயம்!!

கோலிவுட் திரையில் நடிகர் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ஜிவி. பிரகாஷ். தற்போது இவர் ''அடியே'' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது. இதில் கலந்து...

விஜய் டிவியில் இனி இந்த சீரியலுக்கு எண்டு.., அதுக்கு பதிலா இது தான் ஒளிபரப்பாகும்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியலுமே சக்க போடு போட்டு கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக பிரைம் டைம் சீரியலுக்கென்றே தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. இப்படி பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் நாளைக்கு ஜெயிலர் பட ரிலீசு.., இன்று இமயமலைக்கு பறந்த சூப்பர் ஸ்டார்!! அதாவது...

நாளைக்கு ஜெயிலர் பட ரிலீசு.., இன்று இமயமலைக்கு பறந்த சூப்பர் ஸ்டார்!!

தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து 5 மொழி நடிகர்கள் நடித்துள்ளனர். இதனாலே இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த திரைப்படம் ஃப்ரீ புக்கிங்கில்...

ச்சை., இப்படி கீழ்த்தரமான ஆளா நீ., அர்ஜுனை வெளுத்து வாங்கும் கோதை., தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன் என்ன திட்டம் போட்டாலும் அது கோதைக்கு தெரியாது என மனக்கணக்கு போட்டுக் கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் அர்ஜுன் நண்பன் இளங்கோ செய்த அனைத்து உண்மைகளையும் கோதை நடேசனிடம் சொல்கிறார். ஆனால் அர்ஜுன் சரஸ்வதி தான் என் மேல் பொய் பழி போட சொல்லி பணம் கொடுத்ததாக வீடியோ ஆதாரத்தை...

வாய்ப்பு கொடுத்து அட்ஜஸ்ட்மென்ட் கேப்பாங்க., மனம் திறந்து பேசிய ஈரமான ரோஜாவே2 பிரபலம்!!

விஜய் டிவியில் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது ஈரமான ரோஜாவே 2 சீரியல். இதில் ஹீரோவாக நடிக்கும் பார்த்திபன் மற்றும் ஜீவாவின் அம்மா கேரக்டரில் நடிப்பவர் தான் நடிகை மீனா வேமுரி. இதற்கு முன் இவர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் சென்னையில் இனி வெள்ளத்திற்கு வாய்ப்பில்லை…, பக்காவா பிளான் போட்டாச்சு…,...

மனைவி செய்த அந்த காரியம்.., வெட்கத்தில் வளைந்து நெளிந்த சிவகார்த்திகேயன்., இணையத்தில் லீக்கான வீடியோ.

நடிகர் சிவகார்த்திகேயன் இன்றைய சினிமா துறையில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து SK 21, SK 22 என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில்...

எல்லைமீறிய கவர்ச்சியை இன்ச் இன்ச்சாக வர்ணிக்கும் படி விருந்து வைக்கும் கிரண்., கண்ணிமைக்காமல் ரசித்து நிற்கும் இளசுகள்!!

இந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் கிரண். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படி எக்கசக்க திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இதனால் இவர் தன்னுடைய கட்டழகை கவர்ச்சியாக காட்டி சோசியல்...

குணசேகரனுக்கு விழுந்த தர்ம அடி மொத்தமும் போச்சா.., ஜனனி எடுத்த தீர்க்கமான முடிவு.., எதிர்நீச்சல் அப்டேட்!!

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் எப்படியாவது ஜீவானந்தத்தை தீர்த்து கட்டி சொத்தை எடுத்து விடலாம் என முட்டாள் தனமாக நினைத்துக் கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் ஜனனி, சக்தி உதவியுடன் எல்லா உண்மைகளையும் தேடி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ஆடிட்டர் குணசேகரனிடம் இன்னும் கொஞ்ச நாளில் உங்களுடைய எல்லா சொத்தும் ஜீவானந்தத்திற்கு...

தளபதி 68 படத்தின் டைட்டில் இது தானா.., ஜிவி பிரகாஷின் “அடியே” ட்ரைலரில் hint கொடுத்த படக்குழு!!

தற்போதைய சினிமா உலகில் ஒரு சில இசையமைப்பாளர்கள் மியூசிக் போடுவதை விட்டுவிட்டு நடிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகராக விளங்கி கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இப்பொழுது அவரது நடிப்பில் அடியே என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...
- Advertisement -

Latest News

6000+ காலிப்பணியிடங்கள்.., இதை செஞ்சா கைநிறைய சம்பளத்துடன் வேலை.., உடனே முந்துங்க!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 4 தேர்வு ஜூன் 9 தேதி நடத்தப்பட உள்ளது. 6244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில் லட்சக்கணக்கான தேர்வர்கள்...
- Advertisement -