வாய்ப்பு கொடுத்து அட்ஜஸ்ட்மென்ட் கேப்பாங்க., மனம் திறந்து பேசிய ஈரமான ரோஜாவே2 பிரபலம்!!

0
வாய்ப்பு கொடுத்து அட்ஜஸ்ட்மென்ட் கேப்பாங்க., மனம் திறந்து பேசிய ஈரமான ரோஜாவே2 பிரபலம்!!
வாய்ப்பு கொடுத்து அட்ஜஸ்ட்மென்ட் கேப்பாங்க., மனம் திறந்து பேசிய ஈரமான ரோஜாவே2 பிரபலம்!!

விஜய் டிவியில் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது ஈரமான ரோஜாவே 2 சீரியல். இதில் ஹீரோவாக நடிக்கும் பார்த்திபன் மற்றும் ஜீவாவின் அம்மா கேரக்டரில் நடிப்பவர் தான் நடிகை மீனா வேமுரி. இதற்கு முன் இவர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சென்னையில் இனி வெள்ளத்திற்கு வாய்ப்பில்லை…, பக்காவா பிளான் போட்டாச்சு…, உத்தரவு மட்டும் வந்தா போதும்!!

இப்படி தனது கெரியரில் பிஸியாக நடித்து வரும் இவர் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது இதுவரை இவர் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்தது இல்லையாம். ஆனால் நடிக்க வரும் படி கால் செய்யும் போது, வாய்ப்பு உங்களுக்கு தான் ஆனால்., என இழுப்பார்களாம். அதை கேட்டவுடன் இவர் அட்ஜஸ்ட்மென்ட் தானே, அதுக்கெல்லாம் நான் வரமாட்டேன் என கூறிவிடுவாராம். இதுபோக ஒரு முறை இவர் காரில் செல்லும் போது ஒரு நபர் இவரை பின்தொடர்ந்து வந்து வம்பிழுத்தாராம். அவரை இவர் கன்னத்தில் அறைந்து விட்டாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here