ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் விக்ரமனின் மகன்.. அதுக்கு விஜய் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!!

0
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் இயக்குனர் விக்ரமன். இவர் இயக்கத்தில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்தவை தான். இது ஒரு பக்கம் இருக்க தற்போது இவரின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் ‘HIT LIST’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வந்தார்.

இந்த நிலையில் விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரை நடிகர் விஜய் சந்தித்து, கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here