சென்னையில் இனி வெள்ளத்திற்கு வாய்ப்பில்லை…, பக்காவா பிளான் போட்டாச்சு…, உத்தரவு மட்டும் வந்தா போதும்!!

0
சென்னையில் இனி வெள்ளத்திற்கு வாய்ப்பில்லை..., பக்காவா பிளான் போட்டாச்சு..., உத்தரவு மட்டும் வந்தா போதும்!!

தமிழகத்தில் மாறி வரும் பருவ நிலை காரணமாக, பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், மாலை நேரங்களில் மழை அடித்து நொறுக்குகிறது. மேலும், இனி வரும் காலங்கள் மழை காலம் என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக, தனியார் நிறுவனம் ஒன்று 34 வகையான திட்டங்களை அரசிடம் முன் மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மனைவி செய்த அந்த காரியம்.., வெட்கத்தில் வளைந்து நெளிந்த சிவகார்த்திகேயன்., இணையத்தில் லீக்கான வீடியோ.

இந்த 34 திட்டங்களின் படி, நகர்புறங்களில் தேங்கும் நீரை, எளிமையாக கடலில் சென்று சேர்ப்பது முதல் உபரி சேனல்களில் ஆக்கிரமிப்பைத் தடுக்க சுவர் எழுப்ப வேண்டும் என்பது வரை விரிவான பரிந்துரையை அந்த தனியார் நிறுவனம் அளித்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மைத் திட்டங்களை மத்திய உள்துறை செயலாளர் தலைமையிலான தேசிய குழு பரிசீலிக்க உள்ளது. பரிசளிக்கப்படும் இந்த திட்டங்களுக்கான நிதியை தேசிய பேரிடர் நிதியிலிருந்து பெறுமாறு 15வது நிதிக்குழுவின் பரிந்துரை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here