மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

0
ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் தனது மனைவியுடன் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. மேலும் ரசிகர்கள் இவர் மீது சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சைந்தவி ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதாவது ஜி.வி பிரகாஷ் உடன் பள்ளிக்காலத்தில் இருந்து 24 ஆண்டு கால நட்பு தொடரும். மிகுந்த புரிதலுடன் இருவரும், இருவரின் நலன்களுக்காக பிரிவது என முடிவெடுத்துள்ளோம். எங்கள் இருவரை பற்றி அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவது ஏற்புடையதல்ல என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here