என்னது., ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு சம்பளமா? லீக்கான தகவல்!!

0
என்னது., ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு சம்பளமா? லீக்கான தகவல்!!

கோலிவுட் திரையின் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் ”காவாலா” என்ற பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஐசிசி தரவரிசை வெளியீடு: டாப் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்…, திலக் வர்மா, சுப்மன் கில், குல்தீப் யாதவ் முன்னேற்றம்!!

இந்நிலையில் இப்படம் நாளை உலகமெங்கும் உள்ள திரையில் வெளியாக உள்ளது. மேலும் இதில் ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். அதாவது படையப்பா திரைப்படத்திற்கு பிறகு இதில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இப்படி இருக்கையில் இதில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் 80 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here