ச்சீ., நிறுத்து., கந்துவட்டிக்காரன் உண்மைய சொல்லிட்டான்., விஜயாவை கிழித்து தொங்க விட்ட முத்து!!

0
ச்சீ., நிறுத்து., கந்துவட்டிக்காரன் உண்மைய சொல்லிட்டான்., விஜயாவை கிழித்து தொங்க விட்ட முத்து!!

சிறகடிக்க ஆசை சீரியலில் இத்தனை நாள் ரோகிணி மனோஜ் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.இப்பொழுது திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்த நிலையில் அடுத்து, விஜயா எப்போது அண்ணாமலை, முத்துவிடம் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்றைய எபிசோடில் விஜயா எப்படியாவது வட்டி பணம் கட்டி கந்து வட்டிக்காரரை சமாளிக்க வேண்டும் என ரோகிணி இடம் பணம் கேட்கிறார். ஆனால் ரோகிணி வளையலை கழட்டி தருவது போன்று நாடகம் ஆடுகிறார். இன்னொரு பக்கம் முத்து, கார் போலீசில் சிக்கியதற்கு சுதாகர் தான் காரணம் என கண்டுபிடித்து விட்டார்.

என்னது., ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு சம்பளமா? லீக்கான தகவல்!!

இப்படி சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கந்து வட்டிக்காரன் மூலம் முத்துவுக்கு விஜயா வீட்டை அடமானம் வைத்த விஷயம் தெரிந்து விடுமாம். இதை வைத்து குடும்பத்தில் ஒரு பிரளயமே வெடிக்குமாம். ஆனால் மனோஜ் ரோகிணி இந்த விஷயத்துக்கும் நமக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை என்பது போல் ஒதுங்கி விடுவாராம். இதுதான் அடுத்த வரும் எபிசோடில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here