பெண்களை இப்படி கூப்பிடுவது பாலியல் துன்புறுத்தல் கிடையாது., ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து!!!

0
பெண்களை இப்படி கூப்பிடுவது பாலியல் துன்புறுத்தல் கிடையாது., ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மீதான பல்வேறு பாலியல் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில், தனது உயரதிகாரி Sweety, Baby என அழைத்து, துன்புறுத்தல் செய்வதாக பெண் ஒருவர்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து அந்த உயரதிகாரி, தவறான நோக்கத்தில் அப்படி கூறவில்லை. இனி இதுபோன்ற வார்த்தைகளை நான் உபயோகிக்க மாட்டேன்.” என பதில் தெரிவித்து இருந்தார்.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., தேர்வில் வெற்றி பெற, இப்போதே இது தேவை? தவறவிடாதீர்கள்!!!

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், “ஒரு பெண்ணை Sweety, Baby என கூப்பிடுவது, எல்லா நேரங்களிலும் பாலியல் துன்புறுத்தல் கிடையாது.” என கருத்து தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here