ராதிகாவின் குழந்தையால் ஏற்படும் விபரீதம்.., மீண்டும் தலையெடுக்கும் வில்லியின் ஆட்டம்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரிந்து விட்டது. இதனால் எழில், செழியன் கோபியை வீட்டை விட்டு வெளியே செல்லும்படி சொல்கின்றனர்.

தமிழக இல்லத்தரசிகளே.., வாரத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!

கோபி இதற்கு சண்டை போட ஈஸ்வரியும் தயவு செஞ்சு வெளியே போயிடு என்று சொல்லி விடுகிறார். இதனால் குடும்பத்தில் மறுபடியும் பிரச்சனைகள் ஆரம்பிக்க இப்பொழுது ராதிகா முழு வில்லியாக மாற இருக்கிறார்.

குடும்பமே தனது குழந்தைக்கு எதிராக இருப்பதை பார்த்து அவருக்கு கோவமாக வருமாம். பற்றாக்குறைக்கு ராதிகாவின் அம்மா மேலும் அவரை ஏற்றி விடுவாராம். இதுவரை எந்த சுவாரசியமும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த சீரியல் இனிமேல் தான் களைகட்ட போகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி., இது இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம்? மாஸ் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here