மேடையில் ஏறி தன்னை தானே அடித்து கொண்ட கூல் சுரேஷ்., ரசிகர்களிடம் கேட்டுக்கொண்ட அந்த விஷயம்!!

0
மேடையில் ஏறி தன்னை தானே அடித்து கொண்ட கூல் சுரேஷ்., ரசிகர்களிடம் கேட்டுக்கொண்ட அந்த விஷயம்!!

கோலிவுட் திரையில் நடிகர் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ஜிவி. பிரகாஷ். தற்போது இவர் ”அடியே” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பட்டதாரிகளே.., கைநிறைய சம்பளத்துடன் உங்களுக்கான வேலை வாய்ப்பு.., உடனே முந்துங்க!!

அதாவது மேடையில் ஏறியவுடன் ‘அடியே’ என்று கத்தி கூறினார். அதன் பிறகு தன் கன்னத்திலேயே அறைந்து கொண்டார். பின்னர் இப்பட டைட்டில் ‘அடியே’ என இருப்பதால் தான் நான் இப்படி கூறுகிறேன். மேலும் ஒவ்வொரு கணவனும் அவரது மனைவியை செல்லமாக அழைக்கும் அடியே தான் இதற்கு பொருள். இதனால் என்னை தவறாக நினைத்து மகளிர் யாரும் கோபப்பட்டு விடாதீர்கள் என கேட்டுக்கொண்டார். அதோடு இப்படத்தில் ஜிவியின் நடிப்பை பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here