தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் விடாமல் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதாவது வரும் மே 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையானது, தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பு நிலையை விட சற்று குறைவாக இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே., டெபாசிட் தொகைக்கான வட்டி உயர்வு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here