மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., இனி போலீசில் மாட்ட வேண்டிய அவசியமில்லை.., இத்தாலி அரசு சூப்பர் அறிவிப்பு!!!!

0

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்றுதான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்பது. ஆனால் சிலர் இந்த அறிவிப்பை கண்டுகொள்ளாமல் மது போதையில் தாறுமாறாக வண்டிகள் ஓட்டுவதால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தற்போது இதை தடுக்க இத்தாலி அரசு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேடையில் ஏறி தன்னை தானே அடித்து கொண்ட கூல் சுரேஷ்., ரசிகர்களிடம் கேட்டுக்கொண்ட அந்த விஷயம்!!

அதாவது பாரில் குடித்துவிட்டு தடுமாறுபவர்களை இனி அரசே சொந்த செலவில் கேப் மூலமாக வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்று செய்வதன் மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்து விபத்துகளில் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here