பட்டதாரிகளே.., கைநிறைய சம்பளத்துடன் உங்களுக்கான வேலை வாய்ப்பு.., உடனே முந்துங்க!!

0
பட்டதாரிகளே.., கைநிறைய சம்பளத்துடன் உங்களுக்கான வேலை வாய்ப்பு.., உடனே முந்துங்க!!

மதுரையில் பிரபல EXAMSDAILY முன்னணி கோச்சிங் நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது EXAMSDAILY நிறுவனம் தேர்வர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கான காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயற்பியல், சிவில், மெக்கானிக்கல், தமிழ், தாவரவியல், கணிதம், ஆங்கிலம், வேதியியல், விலங்கியல் எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளின் கீழ் போட்டி தேர்வுகளுக்கு முழு நேர வகுப்பெடுக்க ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

எனவே இந்த பாட பிரிவின் கீழ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, தகுதியும் திறமையும் வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆர்வமுள்ளவர்கள் 709445220 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here