Saturday, September 26, 2020

சினிமா

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி விசாரணையில் இறங்கினர். இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா மற்றும் அவரது கூட்டாளிகள் என 13 பேர்...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சித்ரா தனது வருங்கால கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். சித்ரா: சித்ரா...

72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் நல்லடக்கம் – ‘தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல் இன்று தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னராக திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். எஸ்பிபி நல்லடக்கம்: இந்திய திரையுலகின் ஒப்பற்ற கலைஞர் எஸ்பி...

எஸ்.பி.பி மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்காத அஜித் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகம் தற்போது பல இழப்புகளை சந்தித்து வருகிறது. இதை விட தற்போது எஸ்.பி.பி அவர்களின் இழப்பு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரபல நடிகரான அஜித் எஸ்.பி.பிக்கு எந்த இரங்கல் செய்திகளையும் தெரிவிக்கவில்லை. எஸ்.பி.பி தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் பின்னணி...

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களது உடல் இன்று பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவருக்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் போலீசார் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். கடந்த ஆகஸ்ட் 5ம்...

கேரளாவில் மீரா மிதுன் மீது ஜாமின் பெற முடியாத வழக்கு பதிவு – அடித்து இழுத்து செல்ல ரெடியான போலீஸ்!!

பிக் பாஸ் மூலம் மக்களுக்கு பரிட்சயம் ஆன மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டை விட்டு சர்ச்சைக்குரிய பல விடீயோக்களை வெளியிட்டார் . மேலும் விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். தற்போது மலையாளிகளை மோசமாக வீடியோ வெளியிட்டதால் அவர் மீது ஜாமீன் இல்லாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது . மீரா...

‘பாடும் நிலா’ எஸ்பி பாலசுப்ரமணியம் காலமானார் – சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

2020ம் ஆண்டில் பல ஈடுசெய்ய முடியாத இழப்புகளை கலைத்துறை சந்தித்துள்ளது. கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ, வெண்டிலேட்டர் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்...

பாடகர் எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் – பிரபலங்கள் வருகை, மருத்துவமனையில் போலீசார் குவிப்பு!!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் சீராக இருந்த உடல்நிலை நாட்கள் செல்லச் செல்ல மோசமடைய தொடங்கியது. இதனால் வெண்டிலேட்டர், எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 7ம்...

‘RIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது’ – சுசித்ரா ட்விட்டால் ஷாக்கான ரசிகர்கள்!!

பிரபல பாடகியான சுசித்ரா சமூக வலைதளங்களில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் காரணமாக சில காலத்திற்கு மீடியா பக்கத்திற்கு வராமல் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'RIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார். பிரபல பாடகர் எஸ்பிபி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது இவர் இப்படி பதிவிட்டுள்ளது...

எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!!

கொரோனா தோற்று நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதனால் மக்கள் பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரின் உடல்நிலை  மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ் திரையுலகில் முன்னணி பாடகராக...

Latest News

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால்...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே...

கடன் பிரச்சனைக்கு தீர்வு காண எளிய பரிகாரங்கள் – இதோ உங்களுக்காக!!

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம் தான். பிரச்சனைகள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இருக்காது. ஆனால் சிலர் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர். அவசர தேவைக்கு என்று வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்துவதில்...

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி,...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் – இதோ உங்களுக்காக!!

தற்போது உள்ள தலைமுறையினர் பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாகவே உள்ளது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் மாறிவரும் பழக்கவழக்கங்கள். இப்பொழுது நோய்...