மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அபர்ணா தாஸ். இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தீபக்குடன் நெருக்கமாக இருப்பதும், அவ்வப்போது தங்களுக்குள் இருக்கும் காதலை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி வந்தார்.

லோக்சபா தேர்தல் எதிரொலி.. இந்த தேதியில் பொது விடுமுறை,, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட  மாநில அரசு!!

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 24) காலை நடிகர் தீபக் மற்றும் அபர்ணா தாஸின் திருமணம் கோலாகலமாக கேரளாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்படுவதுடன் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here