தளபதி 68 படத்தின் டைட்டில் இது தானா.., ஜிவி பிரகாஷின் “அடியே” ட்ரைலரில் hint கொடுத்த படக்குழு!!

0
தளபதி 68 படத்தின் டைட்டில் இது தானா.., ஜிவி பிரகாஷின் "அடியே" ட்ரைலரில் hint கொடுத்த படக்குழு!!

தற்போதைய சினிமா உலகில் ஒரு சில இசையமைப்பாளர்கள் மியூசிக் போடுவதை விட்டுவிட்டு நடிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகராக விளங்கி கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இப்பொழுது அவரது நடிப்பில் அடியே என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TRB-க்காக சன் டிவி போட்ட பக்கா பிளான்.., முக்கிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் அந்த பிரபலம்!!!

அந்த ட்ரைலரில் ஒரு காட்சியில் விஜய்யின் படத்தை குறித்து hint கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த காட்சியில் நடிகர் விஜய் யோகன் என்ற திரைப்படத்தில் நடித்ததாகவும், அப்படம் 150 நாட்களுக்கு ஓடி வெற்றி அடைந்ததாகவும், அதன் வெற்றி விழாவுக்கு இந்திய பிரதமர் கேப்டன் விஜயகாந்த் வருகை தந்ததாகவும் அந்த டிரைலரில் இடம் பெற்றிருக்கிறது. ஒருவேளை வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கு யோகன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என்று ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here