குணசேகரனுக்கு விழுந்த தர்ம அடி மொத்தமும் போச்சா.., ஜனனி எடுத்த தீர்க்கமான முடிவு.., எதிர்நீச்சல் அப்டேட்!!

0
குணசேகரனுக்கு விழுந்த தர்ம அடி மொத்தமும் போச்சா.., ஜனனி எடுத்த தீர்க்கமான முடிவு.., எதிர்நீச்சல் அப்டேட்!!

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் எப்படியாவது ஜீவானந்தத்தை தீர்த்து கட்டி சொத்தை எடுத்து விடலாம் என முட்டாள் தனமாக நினைத்துக் கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் ஜனனி, சக்தி உதவியுடன் எல்லா உண்மைகளையும் தேடி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ஆடிட்டர் குணசேகரனிடம் இன்னும் கொஞ்ச நாளில் உங்களுடைய எல்லா சொத்தும் ஜீவானந்தத்திற்கு போய்விடும் என குண்டை தூக்கி போடுகிறார். இதைக் கேட்ட குணசேகரன் இதுக்கு என்னதான் வழி என்று கேட்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

உடனே வக்கீல் அவங்க போர்ஜரி பண்ணி தான் சொத்த அபகரிச்சாங்கன்னு நிரூபிக்கணும் என்கிறார். குணசேகரன் அது எப்படி முடியும் என்று கேட்க கரிகாலன் அது தெரிஞ்சா அவங்க சொல்ல மாட்டாங்களா என நக்கலாக பேசுகிறார்.

தளபதி 68 படத்தின் டைட்டில் இது தானா.., ஜிவி பிரகாஷின் “அடியே” ட்ரைலரில் hint கொடுத்த படக்குழு!!

இதை கேட்ட ஜனனி, நந்தினி ரேணுகாவிடம் குணசேகரன் ஜீவானந்தத்தை சந்திக்காமல் எந்த காரியமும் முடியாது. சக்தி ஜீவானந்தம் சம்பந்தமான எல்லா விஷயத்தையும் தேடிக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் ஜீவானந்தத்தை நேரில் சந்திப்பேன் என்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here