அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை., இந்த தேதிக்குள் முடிக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

0

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இவரை ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அமலாக்கத்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குணசேகரனுக்கு விழுந்த தர்ம அடி மொத்தமும் போச்சா.., ஜனனி எடுத்த தீர்க்கமான முடிவு.., எதிர்நீச்சல் அப்டேட்!!

இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணைக்கு 2 மாதமும், அறிக்கையை தயாரிக்க ஒரு மாத கால அவகாசத்தையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்டிருந்தனர். இதனை பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “வழக்கு தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) ஒப்படைக்கப்படும்.” என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here