பி.எம்.கிசான் திட்டம்: 17 வது தவணை தேதி வெளியீடு?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

0
பி.எம்.கிசான் திட்டம்: 17 வது தவணை தேதி வெளியீடு?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!
நாடு முழுவதும் விவசாயிகளின் நலன் கருதி “PM கிசான்” திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் 16 வது தவணை கடந்த பிப்ரவரி மாதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இப்போது 17வது தவணை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த 17-வது தவணை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் விவசாயிகள் e-KYC சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் போலியான தகவல்கள் ஏதும் பதிவேற்றம் செய்திருந்தால் அவர்களுக்கு PM கிசான் திட்டத்தின் கீழ் உதவித் தொகை கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here