மனைவி செய்த அந்த காரியம்.., வெட்கத்தில் வளைந்து நெளிந்த சிவகார்த்திகேயன்., இணையத்தில் லீக்கான வீடியோ.

0
மனைவி செய்த அந்த காரியம்.., வெட்கத்தில் வளைந்து நெளிந்த சிவகார்த்திகேயன்., இணையத்தில் லீக்கான வீடியோ.

நடிகர் சிவகார்த்திகேயன் இன்றைய சினிமா துறையில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து SK 21, SK 22 என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னரே தனது மாமன் மகளான ஆர்த்தியை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எல்லைமீறிய கவர்ச்சியை இன்ச் இன்ச்சாக வர்ணிக்கும் படி விருந்து வைக்கும் கிரண்., கண்ணிமைக்காமல் ரசித்து நிற்கும் இளசுகள்!!

கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகியும் எந்த ஒரு சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்ந்து வரும் இந்த ஜோடிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் திருமணம் குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆர்த்தி ஊட்டிவிட அதற்கு சிவகார்த்திகேயன் வெட்கப்படும் வீடியோ தான் அது. தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here