விஜய் டிவியில் இனி இந்த சீரியலுக்கு எண்டு.., அதுக்கு பதிலா இது தான் ஒளிபரப்பாகும்!!

0
விஜய் டிவியில் இனி இந்த சீரியலுக்கு எண்டு.., அதுக்கு பதிலா இது தான் ஒளிபரப்பாகும்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியலுமே சக்க போடு போட்டு கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக பிரைம் டைம் சீரியலுக்கென்றே தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. இப்படி பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நாளைக்கு ஜெயிலர் பட ரிலீசு.., இன்று இமயமலைக்கு பறந்த சூப்பர் ஸ்டார்!!

அதாவது அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் முடிவுக்கு வர உள்ளதாம். மேலும் இந்த சீரியலுக்கு பதில் அக்கா, தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here