மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்., பரபரப்பான சூழ்நிலையில் ஆந்திர அரசு!!!

0
மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்., பரபரப்பான சூழ்நிலையில் ஆந்திர அரசு!!!

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில், பொதுமக்களுக்கு “தடையில்லா மின்சாரம்” வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சங்கம் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மின்வாரிய சங்கங்களுடன் அரசு அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் 8) பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

விஜய் டிவியில் இனி இந்த சீரியலுக்கு எண்டு.., அதுக்கு பதிலா இது தான் ஒளிபரப்பாகும்!!

இதில் சுமுகமான முடிவுகள் எடுக்கப்படாததால், இன்று (ஆகஸ்ட் 9) இரவு முதல் மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க ஆந்திர காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here