Monday, February 6, 2023

சீரியல்

இது என்னடா இப்படி இடியை இறக்குறீங்க.., ஆரம்பத்துலயே ஆட்டம் கண்ட்ருசே.., பிரபல சீரியலுக்கு வந்த நிலைமை!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்‌ பல சீரியல்களில் தரமான வில்லி கதாபாத்திரத்தில் இறங்கி நடிப்பவர் தான் நடிகை ராணி. இவர் பல வருடங்களாக ரசிகரின் மத்தியில் கவனத்தைப் பெற்று வந்த சந்திரலேகா சீரியலில் வில்லியாக நடித்து எக்கச்சக்க ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்தி வந்தார். இதைத் தொடர்ந்து சன் டிவியின் மற்றொரு ப்ரைம் டைம் சீரியலான...

பாரதி கண்ணம்மாவில் டிஎன்ஏ ட்விஸ்ட்.., இந்த சீசன் 2 வில் ஜெயில் தான் ட்விஸ்ட்.., லீக்கான ஸ்டோரி லைன்!!

பாரதி கண்ணம்மா சீரியல் முதல் சீசன் இப்பொழுது நிறைவடைந்த நிலையில் தற்போது சீசன் 2 எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வம் அனைவருக்குமே உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, வினுஷா இந்த சீரியலில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதாவது சித்ரா, கண்ணம்மா என இரண்டு கதாபாத்திரங்கள் இருக்க போகிறது....

தற்கொலை செய்யும் ஆதிரை.., ஆடிப்போன குணசேகரன் குடும்பம்.., அதிரடி திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல்!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது அப்பத்தா, ஜனனி உள்ளிட்டோர் ஆதிரைக்காக போராடி வருகின்றனர். என்ன தான் ஆதிரை ஜனனிக்கு எதிராக பல விஷயங்களை செய்திருந்தாலும் அதனை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. குணசேகரன் இந்த விஷயத்தை விரைவில் முடிச்சே ஆகணும் என்று ஆதிரைக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை முடிக்க வேண்டும் என்று தீயாய் வேலை பார்த்து வருகிறார்....

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல தூக்கிட்டு, இதை இறக்குங்க முதல்ல., விஜய் டிவிக்கு எழுந்த திடீர் கோரிக்கை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை, வேறு நேரத்திற்கு மாற்றியமைக்க ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளியான கோரிக்கை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சமீப நாட்களாக, இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு டிஆர்பி வாங்கவில்லை என ஒரு வதந்தி வெளியாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க,...

பாரதி கண்ணம்மா சீரியல் நாயகனின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? முதல் தடவை லீக்கான போட்டோஸ்!!

பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் சீசன் 2 விற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. முதல் சீசன் இந்த அளவுக்கு வெற்றி அடைந்த நிலையில் சீசன் 2 மக்கள் மனதை வெல்லுமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதில் சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம்...

பாரதி கண்ணம்மாவின் ஆணி வேர் வெண்பாயே கழட்டிவிட்டு சீரியல் குழு.., கடைசில கிளைமாக்ஸ் இப்படி ஆகிடுச்சே!!

விஜய் டிவியின் முன்னணி தொடரான பாரதிகண்ணம்மா வின் கிளைமாக்ஸ் ஷூட், நேற்று நடைபெற்ற நிலையில் இது குறித்த பல லேட்டஸ்ட் அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது. வெளியான அப்டேட் : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாரதி கண்ணம்மா, எதிர்பாராத பல திருப்பங்களுடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நேற்று நிறைவடைந்துள்ளது. இது குறித்த பல...

எழில் திருமணத்தில் கடைசி நேர ட்விஸ்ட்., பாக்யாவுக்கு பணம் தர என்ட்ரியாகும் பிரபலம்.., வெளியான போட்டோ!!

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் திருமணத்தில் கடைசி நேரத்தில் திருப்பம் நடந்ததை அடுத்து, புது பிரபலம் ஒருவர் என்ட்ரியாக உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. வெளியான அப்டேட்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது எழில் திருமணம் சார்ந்த காட்சிகள் சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. எழில் தர்ஷினியை திருமணம் செய்தால் வரதட்சணையாக கிடைக்கும், பணத்தைக்...

விரைவில் தாயாகும் சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா…,ரசிகர்கள் வாழ்த்து மழை…,

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். நடிகை நக்ஷத்திரா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' என்ற சூப்பர் ஹிட் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நக்ஷத்திரா. இந்த சீரியல் சுமார் 1000 எபிசோடுகளை கடந்து மக்கள்...

ரோஜா சீரியல் பிரியங்கா நடிக்கும் புது சீரியலின் ப்ரோமோ ஷூட் Over., லீக்கான ஷூட்டிங் கிளிக்ஸ்!!

ரோஜா சீரியல் பிரியங்கா நல்கார், நடிக்கும் சீதாராமன் சீரியலின் ப்ரோமோ ஷூட் முடிவடைந்து விட்ட நிலையில் இது குறித்த, லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. வெளியான போட்டோ: சன் டிவியின் மிக நீண்ட தொடரான ரோஜா சீரியலில், ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்கார். இந்த சீரியலுக்கு பின் தற்போது ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக...

இதுக்கு மேல வழியே இல்ல., திருமணத்துக்கு ஒத்துக்கிட்டு மேடை வரை சென்ற எழில்.., ஏகப்பட்ட குழப்பத்துடன் நடந்த முடிந்த திருமணம்!!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 700 எபிசோட்களை தாண்டி விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பாக்கியா குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் கோபியின் முடிவால் பாக்கியா குடும்பத்தினர் நிம்மதி இழந்துள்ளனர். மற்றொரு பக்கம் எழில் யாரை திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வி குடும்பத்தார் மத்தியில் போய்க் கொண்டுள்ளது. வாட்ஸ் அப்: Enewz...
- Advertisement -

Latest News

Internal தேர்வில் தோல்வி., 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்த Infosys.., திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் ஷாக்!!

விப்ரோ நிறுவனத்தைத் தொடர்ந்து, 600க்கும் மேற்பட்ட fresher பணியாளர்களை இன்போசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திடீர் பணி நீக்கம் : சமீப...
- Advertisement -