விபத்தில் சிக்கிய சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.., நடந்தது என்ன?? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!!

0
விபத்தில் சிக்கிய சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.., நடந்தது என்ன?? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!!
விபத்தில் சிக்கிய சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.., நடந்தது என்ன?? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தான் கோமதி பிரியா. இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி சிறகடிக்க ஆசை சீரியலில் மூலம் பிரபலம் அடைந்த கோமதி பிரியாவுக்கு மலையாளம், தெலுங்கு என பழமொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இப்போது கூட மலையாள சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது மலையாள சீரியலின் சூட்டிங் போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது சீரியலில் நடிக்கும் அவரது தோழியும் இவரும் பைக்கில் போய்க்கொண்டிருக்கின்றன. அப்போது எதிர்பாராமல் பைக் பிரேக் பிடிக்காததால் அருகில் இருக்கும் கம்பியில் இடித்ததால் கோமதி பிரியாவின் காலில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. தற்போது இந்த விஷயம் தெரிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதிமுறை அறிமுகம்., இத கண்டிப்பா செய்யணும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here