தமிழகத்தில் தொடர்ந்து எகிறும் வெள்ளை பூண்டின் விலை…, ஒரு கிலோவுக்கான முழு நிலவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் தொடர்ந்து எகிறும் வெள்ளை பூண்டின் விலை..., ஒரு கிலோவுக்கான முழு நிலவரம் உள்ளே!!
தமிழகத்தில் தொடர்ந்து எகிறும் வெள்ளை பூண்டின் விலை..., ஒரு கிலோவுக்கான முழு நிலவரம் உள்ளே!!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், அதிரடியாக மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக காய்கறிகளின் விளைச்சலும் மிகுந்த பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, வெள்ளைப் பூண்டின் விளைச்சல் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதால், அதன் ஒரு கிலோ விலையே ரூ. 500 தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று (பிப்ரவரி 14) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் முழு விவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 38
தக்காளி 20
பெரிய வெங்காயம் 20
உருண்டை பூண்டு 500
உதிர்ந்த பூண்டு 350
இஞ்சி 105
பீன்ஸ் 35
பீட்ரூட் 50
கேரட் 80
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 35
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 35

 

விபத்தில் சிக்கிய சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.., நடந்தது என்ன?? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here