அடக்கடவுளே.., எதிர்நீச்சல், சிறகடிக்க ஆசை சீரியலுக்கு இப்படி ஒரு சிக்கலா?? இனி இது தான் கதி!!!

0
அடக்கடவுளே.., எதிர்நீச்சல், சிறகடிக்க ஆசை சீரியலுக்கு இப்படி ஒரு சிக்கலா?? இனி இது தான் கதி!!!
அடக்கடவுளே.., எதிர்நீச்சல், சிறகடிக்க ஆசை சீரியலுக்கு இப்படி ஒரு சிக்கலா?? இனி இது தான் கதி!!!

சன், விஜய், கலைஞர், கலர்ஸ், ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்கள் டிஆர்பியில் முதலிடம் பிடிக்கும் நோக்கத்தில் பல புதுப்புது நிகழ்ச்சிகளை அந்தந்த சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் விஜய், சன் டிவியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை மற்றும் எதிர்நீச்சல் ஆகிய இரு சீரியல்கள் டிஆர்பில் பட்டையை கிளப்பி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இதற்கு போட்டியாக அதே நேரத்தில் டிஆர்பில் முதலிடம் பிடிக்கும் நோக்கத்தில் கலைஞர் டிவியில் புது நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. அது என்ன நிகழ்ச்சி என்றால் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை போலவே கலைஞர் டிவியில் இரவு 9 மணிக்கு “வாழ்ந்து காட்டுவோம்” என்ற நிகழ்ச்சியை நடிகை குயிலி தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோ இப்போது வைரலாகி வருகிறது. மேலும் நடிகை குயிலி தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகவும், பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு மாப்பிள்ளையை திருமணம் செய்ய புதிய சட்ட வரையறை? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here