சன் டிவியில் முடிவுக்கு வரும் நம்பர் 1 சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்!!

0

சன் டிவி முதல் விஜய் டிவி வரை சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஏனெனில் லாக்டவுன் சமயத்தில் இருந்தே சீரியல்கள் மேல் இல்லத்தரசிகளுக்கு மத்தியில் அதிக கவனம் ஈர்க்க ஆரம்பித்து விட்டது.

ஆலியா மானசா உடன் இணையும் No 1 சீரியல் பிரபலங்கள்., அப்போ டிஆர்பி எகிற போகுது! லீக்கான அப்டேட்!!

அந்த வரிசையில் இப்பொழுது புது புது சீரியல்கள் தலையெடுத்து வருகின்றனர். அதிலும் பிரபல சீரியல் நடிகையான ஆலியா நடிக்கும் இனியா சீரியல் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. விக்ரமின் தங்கையின் திருமண விவகாரத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ இவ்வளவா??

இப்பொழுது இனியா அனைவரின் மத்தியிலும் கெட்ட பெயர் வாங்கி இருந்தாலும் விக்ரம் அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இனியா சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here