கங்குவா படத்தின் டீசர் எப்போது வெளியீடு தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

0

தென்னிந்திய திரையில் தனக்கென தனி புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘கங்குவா’. இப்படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து திஷா பதானி, பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி,கோவை சரளா மற்றும் ஜெகபதி பாபு  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் உருவாகி வரும் இப்படம் குறித்து படக்குழு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் சூர்யா  நடிப்பில் வித்தியாசமாக உருவாகி வரும் கங்குவா படத்தின் டீசர் நாளை (மார்ச் 19) மாலை 4:30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு  அதிகாரப்பூர்வ X தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

சன் டிவியில் முடிவுக்கு வரும் நம்பர் 1 சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here